'மாரி 2' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக, தனுஷ் 6 பேக்குடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் 6 பேக்குடன் சண்டையிடுவார். படம் வெளியானபோது பலரும் அது கிராஃபிக்ஸ் என்று குறிப்பிட்டனர். தற்போது கரோனா லாக்டவுனில் படப்பிடிப்புத் தளங்களில் தனுஷ் நடனமாடும் காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
இதில் 'மாரி 2' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது, 6 பேக்கிற்காக தனுஷ் தயாராகும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
» பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: படமாக்கும் ராம் கோபால் வர்மா
» சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை: ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago