ஜிம்மில் 6 பேக்கிற்காக ஆர்யா செய்யும் வொர்க்-அவுட் வீடியோ தொடர்பாகப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக, தன் உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் ஆர்யா. இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஆர்யாவுடன் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட சிலரும் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் பாக்ஸர் கதாபாத்திரத்துக்காக 6 பேக் வைத்துள்ளார் ஆர்யா. 6 பேக்கை மேலும் டைட் செய்யவே, வொர்க்-அவுட் பண்ணும்போது பக்கத்தில் நின்று கொண்டு ஒருவர் வயிற்றில் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். ஆர்யா. இந்த வீடியோ மொத்தம் 0.27 விநாடிகள் கொண்டதாக இருக்கிறது.
காலையில் ஆர்யா இந்த வீடியோ பதிவேற்றியதிலிருந்து பலரும் பாராட்டி வந்தாலும், ஒரு கதாபாத்திரத்துக்காக இந்த அளவுக்கு வொர்க்-அவுட் தேவையா என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தொடர்பாகத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பதிவில், "ஆர்யா சார்.. எனக்கே வலிக்குது. இவ்வளவு கஷ்டம் வேண்டாம் சார்.
» நெகிழ வைத்த அப்பா - மகள்: நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்வு
» சுறுசுறுப்படையும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம்: விஷாலை மறைமுகமாகச் சாடும் கமீலா நாசர்
நீங்கள் ஒரு அற்புதமான உள்ளம் கொண்டவர். நீங்கள் ரிங்கிற்குள் வந்து சிரித்துக்கொண்டே சண்டையிட்டால், எதிரி கீழே விழுந்துவிடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago