‘ஸ்லம்டாக் மில்லியனேர்’, ‘127 ஹவர்ஸ்’ ஆகிய ஹாலிவுட் படங்களை அடுத்து ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று கலவையாக பாடல்கள் உருவாகியிருக்கும் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 7 பாடல்கள் கொடுத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் 2 இந்திய சிறுவர்கள் அமெரிக்கா சென்று பேஸ்பால் விளையாட்டு வீரர்களாக பயணிப்பதுதான் படத்தின் கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ‘வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்’ சார்பில் உலகம் முழுவதும் விரைவில் வெளிவர இருக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவில் வரும் 9-ம் தேதி ரிலீஸாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago