காமெடி நடிகர் செல்லத்துரை மறைவு

By செய்திப்பிரிவு

சிறுநீரகப் பிரச்சினை காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காமெடி நடிகர் செல்லத்துரை சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

நடிகர் செல்லத்துரை 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த செல்லத்துரை, 3 நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடந்தது. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்