மீண்டும் இணையும் விமல் - அஞ்சலி!

By ஸ்கிரீனன்

'தூங்கா நகரம்', 'கலகலப்பு' ஆகிய படங்களில் நடித்த விமல் - அஞ்சலி இருவரும் தற்போது 'மாப்பிள்ளை சிங்கம்' என்று இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

'தூங்கா நகரம்', 'கலகலப்பு' ஆகிய படங்களில் இணைந்து நடித்த ஜோடி விமல் மற்றும் அஞ்சலி. பல்வேறு பிரச்சினைகளால் தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தார் அஞ்சலி. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்து படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அதனைத் தொடர்ந்து விமலுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை சிங்கம்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தில் சூரி காமெடியனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷுட் சென்னையில் நடைபெற்று வருகிறது. புதுமுக இயக்குநர் ராஜசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்காக விமல் தனது கெட்டப்பை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்