அஜித்தை போலவே கார் பந்தயங்களுக்கான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறார் ஜெய்.
'ராஜா ராணி' படத்தில் தனது நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினை விட பெரும் உற்சாகத்தில் திளைக்கிறார் ஜெய்.
அப்படத்தினை தொடர்ந்து ஜெய் நடிப்பில் 'திருமணம் என்கிற நிக்காஹ்', 'வடகறி', 'வேட்டை மன்னன்','வடகறி', 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்', 'அர்ஜுனன் காதலி' என படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
தற்போது கார் பந்தயங்களுக்கான ஒட்டுநர் உரிமம் வாங்கியிருக்கிறார் ஜெய். கார் பந்தயங்களுக்காக ஒட்டுநர் உரிமம் வாங்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம்.
தற்போது நடித்துவரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் பந்தயத்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டுருக்கிறார் ஜெய்.
ஏற்கனவே அஜித் தீவிர ரசிகரான ஜெய், அவரைப் போலவே கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago