தயாரிப்பு பணியில் ஈடுபடும் சுசி கணேசன்

By ஸ்கிரீனன்

தமிழ், மராட்டி, இந்தி என வரிசையாக படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுசிகணேசன்.

'விரும்புகிறேன்', 'திருட்டுப்பயலே', 'கந்தசாமி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். 'கந்தசாமி'க்குப் பின் இந்தியில் 'திருட்டுப்பயலே' படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார். அப்படத்தின் மூலம் தயாரிப்பு பணியிலும் இறங்கினார் சுசி கணேசன்.

தற்போது மூன்று படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன். மம்முட்டி மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த ‘ஏ பி சி டி’ படத்தினை தமிழிலும், விமல்–ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தினை மராட்டியிலும், சத்யராஜ்–சிவகார்த்திக்கேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தினை இந்தியிலும் தயாரிக்க இருக்கிறார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் வேடத்தில் இந்தியில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் செய்து வருகிறார் இயக்குநர் சுசி கணேசன். அதுமட்டுமன்றி இந்தியில் அடுத்த படத்தினை இயக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்