சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் தங்கை இலக்கியா. இவரது திருமணத்திற்கு பிறகு தான் எனது திருமணம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார் சிம்பு.
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், இலக்கியாவிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இலக்கியா - அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஒட்டலில் நடைபெற இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலை 6:30 மணிக்கு அதே ஒட்டலில் நடைபெற இருக்கிறது.
அடுத்த டும் டும் டும் சிம்புவிற்கு தான்.. எப்போ என்பது ?
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago