ஆர்யா, அமலா பால், பிரகாஷ் ராஜ், நஸ்ரியா, இயக்குநர் சேரன் ஆகியோர் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்கள்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. பார்த்திபன் அப்படத்தில் நடிக்காமல், இயக்குநர் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி கலந்து கொண்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்யா, அமலா பால், பிரகாஷ் ராஜ், நஸ்ரியா, இயக்குநர் சேரன் மற்றும் பலர் பார்த்திபன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் காதலர்கள் சம்பந்தப்பட்ட சிறிய காட்சிகள் இருக்கன்றன. அதில் ஆர்யா, அமலா பால் நடிக்க இருக்கிறார்கள். மேலும் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிகர்களாகவே நடிக்க இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago