நடிகர் லொள்ளு சபா பாலாஜி மரணம்

By செய்திப்பிரிவு

'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவரும், நகைச்சுவை நடிகருமான பாலாஜி உடல்நலக் குறைவால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

'லொள்ளு சபா', 'சூப்பர் 10' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலாஜி. 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலம் என்பதால் அனைவருமே 'லொள்ளு சபா' பாலாஜி என்று அழைத்தனர்.

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அனகாபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாலாஜிக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை பாலாஜியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்