பெண் படைப்பாளியான செறீன் சேவியர் இயக்கத்தில் உருவான ‘முற்றுப்புள்ளியா..?’ குறும்படம் இன்று மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இலங்கைப் போருக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் பகுதிகளான யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் நடந்த சம்பவங்களை வைத்து ‘முற்றுப்புள்ளியா?’ குறும்படத்தை செறீன் சேவியர் இயக்கியுள்ளார். போருக்குப் பிறகு நடந்த ராணுவ ஆக்கிரமிப்புகளின் விளைவுகளை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும் போராட்டத் துக்குப் பிறகு தணிக்கை சான்றி தழ் பெறப்பட்ட இக்குறும்படம், இன்று மாலை 6 மணிக்கு சென்னை பிர சாத் லேப் திரையரங் கில் திரையிடப் படவுள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago