25 கோடி பட்ஜெட்டில் தயாராகும், தனது 25வது படத்தில் சத்யராஜுடன் நடிக்க இருக்கிறார் பரத்.
ஏ.ஆர்.முருகதாஸிடம் கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆர்.செந்தில்குமார். விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
இப்படத்தில் பரத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படம் பேண்டஸி வகையில் தயாராக இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் நாயகி யார், தயாரிப்பாளர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago