இரண்டாம் உலகம் படத்தின் கதை!

By செய்திப்பிரிவு

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தின் கதை இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் 'இரண்டாம் உலகம்'. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். பின்னணி இசைக்காக மட்டும் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தற்போது செல்வராகவன் - அனிருத் இருவருமே, படத்தின் பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

'இரண்டாம் உலகம்' படத்தின் டிரெய்லரைப் பார்த்து கதையை யூகிக்க முடியாத வண்ணம் வடிவமைத்திருந்தார் செல்வராகவன்.

'மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில ரொம்ப அழகான காதலர்கள். அவங்க ரெண்டு பேரும் இன்னொரு உலகத்துல மருவன் - வர்ணாங்கிற வேற ரெண்டு கேரக்டர்ஸா மீட் பண்றாங்க. எப்படி அந்த உலகத்துக்கு போனாங்க? அந்த இன்னொரு உலகத்துலஅவங்க அனுபவம் எப்படி இருந்துச்சு?’ என்பது தான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் செல்வராகவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்