ஏப்ரல் 2014ல் தான் 'ஐ' திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துவரும் படம் 'ஐ'. இதுவரை இல்லாத அளவில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஆஸ்கர் பிலிம்ஸ்.
'தாண்டவம்' படத்தினை முடிந்தவுடன் விக்ரம், இப்படத்திற்காக உடம்பை ஏற்றி ஒரு கெட்டப், உடம்பை முற்றிலுமாக குறைத்து ஒரு கெட்டப் என உடற்கட்டை மாற்றிவருவதால் மீடியாக்கள் பக்கம் அவர் தென்படுவது குறைவு. தற்போது 18 வயதுடைய கெட்டப் ஒன்று இருக்கிறதாம். அதற்காக மொட்டை அடித்து உடம்பை மேலும் குறைத்திருக்கிறார்.
'ஐ' படத்தினைப் பற்றி எங்கும் வாய்திறக்க கூடாது என்று படக்குழுவிற்கு கடும் கட்டுப்பாடு விதித்திருக்கிறார் ஷங்கர்.
நவம்பர் 19ம் தேதி வரை படப்பிடிப்பு இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து படத்தின் எடிட்டிங் முடித்து, சில பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு என டிசம்பர் மாத இறுதிவரை ஆகிவிடுமாம்.
பின்னர், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிகட்டப் பணிகள் அனைத்துமே முடிந்து படம் தயாராக மார்ச் ஆகிவிடுமாம். எனவே படத்தினை அடுத்தாண்டு ஏப்ரலில் தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago