கெளதம் கார்த்திக் நடிக்கும் புதுப்படத்திற்கு 'நானும் ரவுடிதான்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
சிம்பு, வரலெட்சுமி சரத்குமார் நடித்த 'போடா போடி' படத்தினை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நவம்பர் 2012ல் இப்படம் வெளிவந்தது.
விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் அடுத்த படம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. கெளதம் வாசுதேவ் மேனன் இப்படத்தினை தயாரிக்க முன்வந்தார்.
'நானும் ரவுடிதான்' என்ற பெயரில் கதை ஒன்றினை தயார் செய்து, அதில் அனிருத் நாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார் விக்னேஷ் சிவன். ஆனால், தற்போதைக்கு இசையில் மட்டும் கவனம் செலுத்து என்ற தனுஷின் அறிவுரை ஏற்று, நடிக்கும் ஆசையை கைவிட்டார் அனிருத்.
'நானும் ரவுடிதான்' படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். நாயகனாக கெளதம் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2014ல் துவங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago