U/A சான்றிதழ் தான் : பிரியாணிக்கு கெடுபிடி

By ஸ்கிரீனன்

'பிரியாணி' படத்திற்கு U சான்றிதழ் அளிக்க முடியாது என்று REVISING COMMITEE தெரிவித்துள்ளது.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் 'பிரியாணி'. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்தனர். தற்போது படக்குழு, U சான்றிதழ் வாங்க REVISING COMMITEE-க்கு சென்றது.

அப்படத்தினை பார்த்த மறுஆய்வு குழு, "படத்தில் ADULT CONTENT இருக்கிறது. U சான்றிதழுக்கு வாய்ப்பில்லை" என்று மறுத்துவிட்டார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. காரணம், U/A சான்றிதழ் என்றால் தமிழக அரசிடம் இருந்து வரிவிலக்கு கிடைக்காது. டிசம்பர் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்