சி.வி.குமார் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் '4ஜி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'ஐங்கரன்', 'சர்வம் தாளமயம்', 'அடங்காதே', 'சசி இயக்கத்தில் உருவாகும் படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படங்கள் போக சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகும் '4ஜி' என பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் இப்படத்தினை இயக்கி வருகிறார். சதீஷ் மற்றும் சுரேஷ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
பெரும் பகுதி படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயத்ரி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேண்டஸி கலந்த காதல் கதை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாயவன்' படம் வெளியானவுடன், '4ஜி'யை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago