புதிய தலைமுறை சேனலில் ‘விட்டதும் தொட்டதும்’ நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ள மோகனா, ‘யூ-டியூப்’, வெப் சீரீஸ் என பல பரிமாணங்களில் அசத்த தொடங்கியுள்ளார்.
‘‘நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஓடிட்டே இருக்குற எனக்கு செய்தி வாசிப்பு அனுபவம் இருந்தது இல்லை. இப்போ புதிய தலைமுறை டிவியில் ‘விட்டதும் தொட்டதும்’ நிகழ்ச்சி செம திரில்லிங் அனுபவமா இருக்கு. செய்திகளை வித்தியாசமான கோணத்துல, பேச்சு வழக்குல கொடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்ததா, யூ-டியூப் சேனல், வெப் சீரீஸ்னும் இறங்கியாச்சு. யூ-டியூப்ல என் ப்ரெண்ட்ஸோட சேர்ந்து ‘மசாலா மாஃபியா’ என்ற சேனல் பெயரில் நிகழ்ச்சிகள் வழங்க ஆரம்பித்துள்ளோம். அடுத்து சினிமா கனவும் உண்டு. அதற்கான வேலைகளும் நடக்குது’’ என்கிறார் மோகனா.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago