தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கவுரவத் தலைவராக விக்ரமன், தலைவராக கே.பாக்யராஜ், செயலாளராக மனோஜ்குமார், பொருளாளராக ரமேஷ் கண்ணா, துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி, யார் கண்ணன், இணை செயலாளர்களாக சண்முகசுந்தரம், ரங்கநாதன், பிரபாகர், மதுரை தங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீதமுள்ள 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. சின்னி ஜெயந்த், பேரரசு, மனோபாலா, ஏ.வெங்கடேஷ், விவேகா உள்பட 15 பேர் போட்டியிட்டனர். அதில், பேரரசு, மனோபாலா, ஏ.வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், யுரேகா, ஹேமமாலினி, விவேகா, கண்மணி ராஜா, சாய்ரமணி ஆகிய 12 பேரும் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் இன்றே பதவி ஏற்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago