திறனில்லாத தலைவரின் கீழ் அதிக தோல்விகள்: காங்கிரஸ் கட்சியைச் சாடும் சித்தார்த்

By ஸ்கிரீனன்

திறனில்லாத தலைவரின் கீழ் அதிக தோல்விகள் என்று காங்கிரஸ் கட்சியின் தோல்வியை கடுமையாகச் சாடியுள்ளார் சித்தார்த்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்திய அளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைத் தாண்டி, காங்கிரஸ் கட்சி வேறு எந்த மாநிலங்களிலும் முழுமையாக வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பது முழுமையான வெற்றி நிலவரங்கள் வெளியானவுடன் தான் தெரியவரும்.

காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “டெல்லி டேர்டெவில்ஸ் அணி தங்கள் பெயரை மாற்றிக்கொண்டது போல காங்கிரஸ் கட்சியும் தனது பெயரை மாற்றிக் கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். திறனில்லாத தலைவரின் கீழ் அதிக தோல்விகள். ஒரு கட்சியால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு தனிப்பட்ட லட்சியங்கள் அதிகம். சுதந்திர இந்தியாவின் மூத்த கட்சி கவலைக்கிடமான நிலையில் இருக்கிறதா?” என்று கேட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்