தமிழக அரசியலின் பீஷ்மர், பிதாமகர் கருணாநிதி என்று அல்லு அர்ஜுன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். 5 முறை முதல்வர். 60 வருட அரசியல் வாழ்க்கை, தமிழக அரசியலின் பீஷ்மர், பிதாமகர். திராவிடர்களின் பெருமை. அவரது குடும்பம், தொண்டர்கள் மற்றும் ஒவ்வொரு தமிழருக்கும் என் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று அல்லு அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago