வி.ஜே.சித்து நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகம்!

By ஸ்டார்க்கர்

பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து படம் ஒன்றை இயக்கி, அதில் நாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரிக்க முடிவெடுத்து பணிபுரிந்து வருகிறது. அதில் ஒரு படத்தின் மூலம் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகிறார். அப்படத்தில் அவரே நாயகனாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் அவரை வைத்து ப்ரோமோ ஷூட் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. இவருடைய வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். மேலும், பல படங்கள் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ளாக் ஷீப் யூடியூப் தளத்தில் இருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கியவர் வி.ஜே.சித்து. ப்ளாக் ஷீப் அணியில் இருந்து பலரும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் வி.ஜே.சித்துவும் இணைந்து இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்