5 பிரபலங்கள் வெளியிட்ட ‘மை லார்ட்’ முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், ஹீரோவாக நடிக்கும் படம், 'மை லார்ட்'. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா, அனுராக் காஷ்யப், கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி, தெலுங்கு இயக்குநர் கிரிஷ், மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்