‘படை தலைவன்’ படத்​தில் ஏ.ஐ. மூலம் விஜய​காந்த்!

By செய்திப்பிரிவு

விஜய​காந்த் மகன் சண்முக பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்​கும் இந்தப் படத்​தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்​தில் நடித்​துள்ளார். இதில் விஜய​காந்தை ஏஐ தொழில்​நுட்பம் மூலம் சிறப்புத் தோற்​றத்​தில் காண்​பித்​​துள்ளனர்.

இதுகுறித்து இதன் இயக்​குநர் அன்பு கூறும்​போது, ‘‘இந்தப் படத்​தில் விஜய​காந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்​றத்​தில் காண்பிக்​கிறோம். அவர் கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்​களைக் கவரும். விஜய​காந்த் நடித்த ‘பொன்​மனச் செல்​வன்’ படத்​தில் இடம் பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலை​யும் இணைத்​துள்ளோம்.

விஜய​காந்த்​துக்​கும் சண்முக பாண்​டியனுக்​கும் இடையே உள்ள உறவை வெளிப்​படுத்​தும் விதமாக இந்தப் பாடல் இடம் பெற்றுள்ள​து’’ என்று தெரிவித்​துள்ளார். ஏற்கெனவே விஜய் நடித்த ‘த கோட்’ படத்​திலும் ஏ.ஐ.தொழில்​நுட்​படம் மூலம் ​விஜய​காந்தை காண்​பித்​திருந்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

மேலும்