சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 'சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்' - ரஜினி கையெழுத்திட்ட கிடார் யாருக்கு?

By செய்திப்பிரிவு

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், 6 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள், பாடும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். நடுவர்களாகப் பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் உள்ளனர். வரும் 12-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 7, 8-ம் தேதிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 'சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்' சுற்று இடம்பெறுகிறது. இதில் ரஜினியின் ஹிட் பாடல்களைத் தேர்வு செய்து பாடுகின்றனர். இதில் சிறப்பாகப் பாடும் ஒருவருக்கு ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிடார் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்