வாழ்க்கை வரலாறு எழுத தயாராகிறார் ரஜினி!

By ஸ்டார்க்கர்

தனது வாழ்க்கை வரலாற்றை எழுத தயாராகி வருகிறார் ரஜினி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முழுமையாக டிசம்பருக்குள் முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இதனை முடித்துவிட்டு ஜனவரியில் இருந்து ‘ஜெயிலர் 2’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதவுள்ளார் ரஜினி. இதனை தனது நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அவர்களும் உற்சாகம் அளிக்கவே தயாராகி வருகிறார். ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு, தனது பண்ணை வீட்டில் வைத்து எழுதவுள்ளார்.

முன்னதாக, ரஜினி - பாலசந்தர் உரையாடல் ஒன்றில் “வாழ்க்கை வரலாற்றை எழுத மாட்டேன். அதில் உண்மையை எழுத வேண்டும்” என்று ரஜினி கூறியிருந்தார். இப்போது வாழ்க்கை வரலாற்றை ரஜினி எழுத முடிவு எடுத்திருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வாழ்க்கை வரலாற்றை அடுத்த ஆண்டு தனது பிறந்த நாளில் வெளியிட ரஜினி முடிவு செய்திருக்கிறார். அதற்குள் அனைத்து பணிகளையும் முடித்து தயார் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ரஜினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்