‘நிறங்கள் மூன்று’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கார்த்திக் நரேன். அடுத்து அவர் இயக்கிய ‘நரகாசுரன்’ பல்வேறு சிக்கல்களால் வெளியாகவில்லை.

பிறகு ‘மாபியா’, ‘மாறன்’ படங்களை இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கிய படம், ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரித்த இதில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸும் சில பிரச்சினைகளால் தள்ளிப் போனது. இந்நிலையில் இப்போது, ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவ.22-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்