விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய ஷிரின் காஞ்ச்வாலா, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். சிபிராஜின் ‘வால்டர்’, சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’, புகழ் நடிக்கும் ‘ஷூ கீப்பர்’ உட்பட சில படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த இவர் தொழிலதிபர் அசார் என்பவரைக் காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நவ. 29-ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago