‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழுவினரை பாராட்டிய விஜய் சேதுபதி 

By செய்திப்பிரிவு

சென்னை: விமல் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. இந்தப் படத்தை சிவா கிலாரி தயாரித்துள்ளார். மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். என்.ஆர். ரகு நந்தன் இசையமைத்துள்ளார். கடந்த அகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது. இப்படத்தை பார்த்த விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்