ஸ்பெயின் நாட்டில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார், அஜித்குமார். அதில் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா காஸண்ட்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதில், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடக்கிறது.

இதற்காக அஜித்குமார் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அங்கு 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் நாளை முதல் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்