மும்பையில் செட்டிலாகிறார் ஜெயம் ரவி?

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் தீபாவளிக்கு வர இருக்கிறது. இதில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ‘ஜீனி’ படம் வெளியாக இருக்கிறது. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி என பலர் நடித்துள்ளனர். அடுத்து ‘பிரதர்’ படத்தைத் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தக்கல் செய்துள்ள ஜெயம் ரவி, மும்பையில் செட்டிலாக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் மும்பை சென்ற அவர் அங்கு தனி அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்திப் படங்களில் நடிக்க சில நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்