விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சிம்ரன்!

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள ‘கோட்’ படம், கடந்த 5-ம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

விஜய்யின் 69-வது படமான இதில் மலையாள நடிகை மமிதா பைஜு, விஜய் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் முக்கிய கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் - சிம்ரன் இணைந்து, ‘ஒன்ஸ்மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’, ‘யூத்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் இவர்கள் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்