சீனு ராமசாமி இயக்கத்தில், அறிமுக நாயகன் ஏகன் நடித்துள்ள படம், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இதில், யோகிபாபு, சகாய பிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, தினேஷ்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்துள்ள இந்தப் படம் செப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையே இந்தப் படம் அமெரிக்காவில் ஆக்லாந்து பன்னாட்டுத் திரைப்பட விழாவில் செப்.18-ம் தேதி இரவு திரையிடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago