விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தகவல் திருட்டை மையமாக வைத்து, விறுவிறுப்பாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த அனைவருமே படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் அசோஸியேட்டான வெங்கட் மோகன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘சைத்தான் கா பச்சா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து ராஷி கண்ணா நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” - கிருத்திகா உதயநிதி
‘செம போத ஆகாதே’ படத்தின் Sneak Peek
‘நடிகையர் திலகம்’ மேக்கிங் வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago