நடிகர் சூர்யா தனது 48-வது பிறந்தநாளை வரும் 23-ம் தேதி கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் ரத்த தானம் செய்தார். இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘வேல்’ படத்தை வரும் 19-ம் தேதி ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். இதில் சூர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். அசின், வடிவேலு, கலாபவன் மணி, சரண்ராஜ், அம்பிகா உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago