‘சித்தார்த் 40’-ல் இணைந்த மீதா ரகுநாத்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் அடுத்து இயக்கும் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அவரின் 40-வது படமான இதை சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இதில் அவர் ஜோடியாக மீதா ரகுநாத் இணைந்துள்ளார். இவர் ‘முதலும் நீ முடிவும் நீ’, ‘குட் நைட்’ படங்களில் நடித்தவர். மற்றும்சரத்குமார், தேவயானி, சைத்ரா உட்பட பலர்இதில் நடிக்கின்றனர். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் தொடக்கவிழா இன்று நடக்கிறது.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கூறும்போது,“ஒரு தனிமனிதனின் வலிமையான பயணம்தான் படம். இது இயக்குநராக எனக்கும் பார்வையாளர்களுக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். உலகளவுக்கு பொருந்தக் கூடிய கதை இது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்