யூடியூபில் முதல் 2 இடங்களில் கபிலன் வைரமுத்து பாடல்கள்

By செய்திப்பிரிவு

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ‘இந்தியன் 2’ படத்தின் ‘காலண்டர் பாடல்’ வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த இரண்டு பாடலையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் பாடல்கள், யூடியூப் இந்திய வரிசையில், முதல் 2 இடங்களைப் பெற்றுள்ளது. கபிலன் வைரமுத்து ‘இந்தியன் 2’ படத்தில் வசனமும் எழுதியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்