ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷில்பா மஞ்சுநாத்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு, இதுதான் முதல் தமிழ்ப் படம். பார்ப்பதற்கு பக்கா மாடர்னாக இருக்கும் இவர், படத்தில் கிராமத்துப் பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்துள்ளார்.
இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘மெல்லிசை’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்குகிறார். முதலில் ‘புரியாத புதிர்’ என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘மெல்லிசை’ என்று மாற்றப்பட்டது. விஜய் சேதுபதி, காயத்ரி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
ஹரிஷ் கல்யாண் தற்போது, ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா வில்சனுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா உதயநிதி
“நான் நடிகனே கிடையாது... ஹீரோ” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி
காளி படத்தில் 10 மடங்கு சவால் இருந்தது: கிருத்திகா உதயநிதி வீடியோ பேட்டி
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago