பிரபலங்களைப் படம் பிடித்து கலக்கும் மாணவர் கெளசிக்...

By கா.இசக்கி முத்து

சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் மாணவர் கெளசிக்.

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. அதுவும் பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் போக்கிலே விட்டு, அப்படியே நமக்குத் தேவையான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் ஓர் புகைப்பட கலைஞரின் முதல் கடமையும் திறமையும்! அது மிகவும் கடுமையானது.

 45afa8f7-af4b-438b-b535-4ad397d5f040jpg100

பிரபலங்களை புகைப்படம் எடுத்து, அதன் மூலம் சமூகவலைத்தளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கெளசிக். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்து வருகிறார். என்றாலும் புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் காட்டிவருவதைக் கண்டு, எல்லோரும் பிரமிக்கின்றனர். பிரபலங்கள் மற்றும் இயற்கையை படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வமாக பணியாற்றி வருகிறார்.

இவரது புகைப்படங்கள் சில...

மேலும் புகைப்படங்களுக்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்