கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகிறது ‘கஜினி’

By செய்திப்பிரிவு

சென்னை: பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தீனா உட்பட பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ஈட்டின. இந்நிலையில் ரஜினியின் ‘படையப்பா’ உட்பட சில படங்கள் ரீ ரிலிஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12-ல் வெளியாக இருக்கிறது. இதனால் டிஜிட்டலில் மாற்றப்பட்ட அதன் முதல் பாகமான ‘இந்தியன்’ படத்தை, ஜூன் 7-ல் தமிழ், தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான ‘கஜினி’ படத்தை கேரளாவில் மீண்டும் வெளியிடுகின்றனர். ஜூன் 7-ல் வெளியாகிறது. 2005-ம் ஆண்டு வெளியான இதில், அசின் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்