சென்னை: கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் மே 10-ம் தேதியான நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விடுமுறை என்பதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான திரையரங்குகளில் படத்துக்கு நல்ல புக்கிங் கிடைத்துள்ளது. > விமர்சனத்தை வாசிக்க: ஸ்டார் Review: கனவுகளைத் துரத்தும் போராட்டமும், சில தாக்கங்களும்!
» பேரழிவின் தொடக்கம் - A Quiet Place: Day One புதிய ட்ரெய்லர் எப்படி?
» கலகலப்பும் கொண்டாட்டமும் - பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago