‘வேட்டையன்’ வழக்கமான ரஜினி படம் இல்லை: ராணா

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் பற்றி பேசியுள்ள நடிகர் ராணா, ' ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கும் என்று நினைக்கவில்லை. 'வேட்டையன்' வழக்கமான ரஜினி படமாக இருக்காது. இது வித்தியாசமான படம். ரஜினி இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது, நீதித்துறை, காவல்துறை, தொழில்துறை அமைப்புகளை பற்றிய விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும். சிறந்த ஆய்வுக்குப் பிறகு இந்தப் படம் உருவாகிறது" என்று தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்