சோனியா அகர்வால் நடிக்கும் ‘பிஹைண்ட்’

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ், மலையாள மொழிகளில் உருவாகும் த்ரில்லர் படம், ‘பிஹைண்ட் '. ஷிஜா ஜினு, இதன் கதையை எழுதி, தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அமன் ரஃபி இயக்கியுள்ள இதில், சோனியா அகர்வால், மினுமோள், டாம் நடித்துள்ளார். சந்தீப் சங்கரதாஸ், டி.சமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். முரளி அப்பாதத், ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன் இசை அமைத்துள்ளனர். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்திருப்பதை உணர்கிறாள்.

கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து குழந்தையை காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள். அந்த ஆபத்து என்ன? யாரால் அது ஏற்படுகிறது என்பது கதை. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் சோனியா அகர்வால் தாயாக நடித்திருக்கிறார். மகளாக மினு மோள் நடித்துள்ளார். இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்