சென்னை: விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் 'கில்லி'. தரணி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டானது. தற்போது, வெற்றிபெற்ற பழைய படங்களை மறுவெளியீடு செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தப்படம் இப்போது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரீ ரிலீஸிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago