“கிரிக்கெட் வீரனாக சுரேஷ் ரெய்னாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்” - சாந்தனு பாக்யராஜ்

By சி.காவேரி மாணிக்கம்

‘கிரிக்கெட் வீரனாக சுரேஷ் ரெய்னாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்’ என சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஜிம்மில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

“வழக்கமாக கிரவுன் பிளாஸா எதிரில் இருக்கும் ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்வேன். இன்று காலை ஜிம்மிற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னாவும் அந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

நான் நடிகன் என்றாலும், அவரிடம் கிரிக்கெட்டர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமையாக இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வினுடைய தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் டீமில் விளையாடி இருக்கிறேன் என்றேன். வாழ்த்துகள் தெரிவித்தார்.ஒரு ரசிகனாக அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன்” என்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்