சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரின் 171-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில், ரஜினியின் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் டைட்டில் டீஸர் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்துக்கு ‘கழுகு’ என்று தலைப்பு வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் முக்கிய கேரக்டரில், ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மைக் மோகனிடமும் பேசி வருவதாகவும் ஷாருக்கான் இதில் கவுரவ வேடத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago