‘திருட்டு பாடம்’ படத்தில் வங்கி கொள்ளை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திரா ராம், பாயல் ராதாகிருஷ்ணா, ராஜீவ் கனகலா உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ‘சவுரிய பாடம்'. இது தமிழில் 'திருட்டு பாடம்' என்ற பெயரில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் நிகில் கொள்ளமாரி இயக்கியுள்ள இந்தப் படத்தைதிரிநாதா ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

நான்கு சிறு திருடர்கள் இணைந்து அவர்களது கிராமத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்தக் குழுவை நாயகன் இந்திரா ராம் வழிநடத்துகிறார். இதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் கதை. இந்தப் படத்தின் தமிழ் டீசரை விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்