சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு முறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். தற்போதைய தலைவரான ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து, 2024-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டார். இதனால் ஏற்கெனவே செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமார் தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசு செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளராக சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago