சென்னை: பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு சமீபத்தில் வந்தபோது அவரை பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலா நேரில் சந்தித்தார். இது தொடர்பான படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வைஜெயந்திமாலா பிரதமர் மோடிக்குச் சால்வை அணிவித்துக் கவுரவிக்கிறார். மற்றொரு படத்தில் பிரதமர் மோடியுடன் அவர் பேசிக் கொண்டு இருக்கிறார்.
இந்தப் படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியும் பகிர்ந்துள்ளார். அதில், "வைஜெயந்திமாலாவை சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். இந்திய சினிமாவில் அவர் பங்களிப்புக்காக நாடு முழுவதும் போற்றப்படுகிறார்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago