சென்னை: பழம்பெரும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர், ‘அடடே’ மனோகர் காலமானார். அவருக்கு வயது 82. சென்னையை சேர்ந்த மனோகர், ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் நடித்தார். சுமார் 25 திரைப்படங்களில் வடிவேலு,விவேக் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். ‘சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, ரயில் சிநேகம் உட்பட பல டி.வி.தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் வெளியான ‘அடடே மனோகர்’ தொடரை எழுதி இயக்கி நடித்தார்.
இதனால், அடடே மனோகர் என அழைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர், நேற்று முன் தினம் காலமானார். அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago